யானைகளை காக்கும் ‘பிளான் பி’ திட்டம் என்றால் என்ன? | Railways' Plan Bee'
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made or “fair use” for purposes such as criticism,comment,news reporting,teaching,scholarship,education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
‘பிளான் பி’ திட்டம் கொண்டு வந்ததே யானைகளை காக்க தான். இந்த `பிளான் பீ’ சாதனம் தேனீ
கூட்டத்தின் இரைச்சல் சத்தத்தை ஒற்றிய ஒரு சத்தத்தை ரயில் தண்டவாளங்கள் அருகே ஒலிபரப்பும். தேனீக்களை முழுவதுமாக வெறுக்கும் குணம் கொண்டுள்ளதால் யானைகள் இந்தச் சத்தத்தைக் கேட்டு ரயில் தண்டவாளங்களின் அருகே வராமல் இருக்கும். இந்தச் சத்தம் 600 மீட்டர்கள் வரை கேட்கும். இதற்கான பொருட் செலவு மிக குறைவு தான் 2000 ருபாய் தான் ஆகும் .
Railways’ Plan Bee: Right on track to save elephants
#elephant
#Indianrailway
#Train
Music Credits : PMELLCHANNEL@GMAIL.COM
Copyright © 2019 鉄道車両御殿・毎日更新(E233系1000番台・E233系6000番台・はやぶさ・新幹線のぞみ等) All Rights Reserved.
https://norimomo.jp
norimomo
from 鉄道車両御殿・毎日更新(E233系1000番台・E233系6000番台・はやぶさ・新幹線のぞみ等) https://ift.tt/2mRRbhn
via IFTTT